மசாலா ஆம்லெட் (Masala Omlete recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையில் மிளகுத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பை சேர்த்து கொள்ளுங்கள் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஃபோர்க் (fork) பயன்படுத்தி நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு தவாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கலக்கிய முட்டை மசாலா போடுங்கள் இரண்டு நிமிடத்துக்கு பிறகு திருப்பிப் போடவும். இரண்டு நிமிடம் சமைக்க விடுங்கள், மசாலா ஆம்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15994376










கமெண்ட்