ராகி சேமியா புட்டு(ragi semiya puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ராகி சேமியாவை ஐந்து நிமிடம் நன்றாக ஊறவிடவும்
- 2
பின்பு இட்லி குண்டாவில் 10 நிமிடம் ஆவியில் நன்றாக வேகவிடவும்
- 3
பின்பு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் நெய் சர்க்கரை தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும் பின்பு சுடச்சுட பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
- வெயிட் லாஸ் காபி(weight loss coffe recipe in tamil)
- பூங்கார், கருங்குறுவை அரிசி தோசை(poongar,karunguruvai arisi dosai recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
- தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16002024




கமெண்ட்