வெயிட் லாஸ் காபி(weight loss coffe recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#made3
பால் சேர்க்காத கருப்பு காபியின் கலோரி=2
இதில்,கொழுப்பு இல்லை.

உடலில் metabolism(வளர்ச்சிதை மாற்றம்)இருந்தால் தான் எடை குறையும்.உடல் எடை குறைப்பதற்கு metabolism அதிகப்படுத்த வேண்டும்.

வளர்ச்சிதை மாற்றம் என்பது சாப்பிடும் உணவு அல்லது drink ஆனது உடலுக்கு சக்தியாக மற்றப்படுவது.

மிளகு மற்றும் கிராம்பு வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகின்றது.

பட்டை வயிறு நிரம்பச் செய்யும் சாப்பிடத் தூண்டுவதை குறைக்கும்.மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தும் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

மிளகு,பட்டை,கிராம்பு அனைத்தும் சேர்த்து 'காபி'யாக செய்து பருகினால் வெயிட் லாஸ்க்கு முக்கியமான fat loss-க்குதுணை செய்யும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
3பேர்
  1. 700ml தண்ணீர்
  2. 1/2ஸ்பூன் காபி தூள்
  3. 1துண்டு பட்டை
  4. 2கிராம்பு
  5. 2ஏலக்காய்
  6. 10மிளகு

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பட்டை, கிராம்பு,மிளகு,ஏலக்காய் இடித்ததுது மற்றும் காபி தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    கொதிக்க ஆரம்பித்ததும்,மேலும் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு வடிகட்டி பரிமாறலாம்.

  3. 3

    வெயிட் லாஸ்-ல் இருக்கும் போது,இதனுடன்,பால், சர்க்கரை,நாட்டு சர்க்கரை,வெல்லம், தேன் சேர்த்து பருகினால் நன்றன்று.

  4. 4

    வெறும் வயிற்றில் or excercise செய்யும் முன் பருகினால் மெட்டபாலிசத்தைக்க கூட்டி கலோரி எரிக்க துணை செய்யும்.
    ஒரு நாளைக்கு 3-4 முறை குடிக்கலாம்.

  5. 5

    அவ்வளவுதான்.வெயிட் லாஸ் காபி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes