குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

Syeda Begam
Syeda Begam @SyedaBegam

தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

Syeda Begam
Syeda Begam @SyedaBegam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 1.5 கப் அரிசி
  • 4 பெரிய தக்காளி
  • 1.5 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1பிரியாணி இலை
  • 1 ஜாதிபத்திரி
  • 2 கல்பாசி
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மல்லி தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 3 கப் தண்ணீர்
  • 10புதினா இலை
  • சிறிதுமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை ஜாதிபத்திரி கல்பாசி சேர்த்து தாளிக்கவும் அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மல்லித் தூள் இவற்றை சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புதினா இலைகளை சேர்த்து அதுவும். தக்காளி வதக்கும் போது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

    தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி மசிந்து குலைந்து வெந்தபின் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

    தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கர் சூடு தணிந்த பின் சுவையான தக்காளி பிரியாணி பரிமாற தயார்.

    தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Syeda Begam
Syeda Begam @SyedaBegam
25 பிப்ரவரி 2022 08:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 5th for ஜாதிப்பூ

Keywords

தக்காளி சாதம் Tomato பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு கோஸ்  அடை(wheat cabbage adai recipe in tamil)
  2. வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா(vegetable oats upma recipe in tamil)
  3. கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)
  4. * வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
  5. வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
  1. கோதுமை மாவு கோஸ்  அடை(wheat cabbage adai recipe in tamil)
  2. வாட்டர்மெலன் மொஜிட்டோ(watermelon mojito recipe in tamil)
  3. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
  4. வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16013474
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close