வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா(vegetable oats upma recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கேரட்
  2. 1/2 குட மிளகாய்
  3. 1உருளைக்கிழங்கு
  4. 1 வெங்காயம்
  5. 1 டம்ளர் ஓட்ஸ்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1ஸ்பூன் கடலை பருப்பு
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. 1ஸ்பூன் உளுந்து பருப்பு
  10. தேவையானஅளவு எண்ணெய்
  11. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு பச்சை மிளகாய்வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு கேரட் குட மிளகாய் உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின் ஒரு டம்ளர் ஓட்ஸ் க்கு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    நன்கு கொதித்த பிறகு ஓட்ஸ் சேர்த்து கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.(ஓட்ஸ் வறுத்து கொள்ளவும்.)

  4. 4

    ஓட்ஸ் உப்புமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes