தயிர் சாதம்(curd rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி நன்கு குழைய வேகவைத்து எடுத்து, நன்கு ஆற விடவும். தயிரை நன்கு அடித்து, உப்பு கலந்து வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணை, வெண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கி, சாதத்தில் சேர்த்து, உப்பு கலந்து வைத்துள்ள தயிர், கிரீம், மாதுளை, இஞ்சி, மல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
இப்போது எல்லோரும் விரும்பி சாப்பிடும் தயிர் சாதம் சுவைக்கத் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16026325



கமெண்ட்