மட்டன் கறி அடை(mutton kari adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவில் அத்தனை பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து தண்ணீர் சேர்த்து ஒரு 15 நிமிடம் ஊற விடவும்.
- 2
பின்பு ஒரு தோசை கல்லில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஒரு கரண்டி அடை மாவு இட்டு பரப்பி விடவும். அடுப்பை மீடியம் லோ ஃப்லேமில் வைத்துக் கொள்ளவும்.மேல் பகுதி ஈரப்பதம் நீங்கியதும் மறுபக்கம் திருப்பி விடவும்.பின்பு சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விட்டு வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கி விடவும்.சுவையான மட்டன் கறி அடை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16041689










கமெண்ட்