பிளைன் கேக்(plain cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையின் வெள்ளையை பீட்டர் பயன்படுத்தி நன்றாக 5 நிமிடம் பீட் செய்து கொள்ளுங்கள். பீட் செய்து கொண்டிருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக பொடி செய்த சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் முட்டையின் கருவை சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதில் என்னை சேர்த்து 30 நொடிகள் பீட் செய்து கொள்ளுங்கள்.
- 2
இப்போது அதில் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பால் சேர்த்து 30 நொடிகள் பீட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதில் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடரை சலித்துக் கொள்ளுங்கள். சலிச்சு அதை ஸ்படுலா பயன்படுத்தி கலக்கிக் கொள்ளுங்கள்.
- 3
இப்போது அதை பேக் செய்யப்போற கேக் பாணில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது அதை பிரீ ஹிட் செய்த அவன் பாத்திரம் அல்லது குக்கரில் வைத்து 35 நிமிடம் பேக் செய்து கொள்ளுங்கள். பிளைன் கேக் ஸ்பான்ச் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16044632



கமெண்ட்