* மசாலா மோர்*(masala mor recipe in tamil)

பர்ஹீன் பேகம் அவர்களது ரெசிபி.இன்று செய்து பார்த்தேன்.இந்த வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.ருசிக்கு மிக்ஸியில் அரைக்கும் போது 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தேன்.சம்மர் ஸ்பெஷல் @Farheenbegam, recipe,
* மசாலா மோர்*(masala mor recipe in tamil)
பர்ஹீன் பேகம் அவர்களது ரெசிபி.இன்று செய்து பார்த்தேன்.இந்த வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.ருசிக்கு மிக்ஸியில் அரைக்கும் போது 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தேன்.சம்மர் ஸ்பெஷல் @Farheenbegam, recipe,
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும்.கறிவேப்பிலை, கொத்தமல்லியை சுத்தம் செய்து,மிக்ஸி ஜாரில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி,உப்பு,சர்க்கரை,போடவும்.
- 2
பின்பு நன்கு அரைக்கவும்.
- 3
அரைத்ததும் தயிரை விட்டு அரைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் அரைத்ததை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.பின் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கவும்.
- 5
வடிகட்டியதை, கிளாஸ் டம்ளரில் ஊற்றவும். இப்போது வெயிலுக்கு ஏற்ற,* மசாலா மோர்* தயார்.செய்து பார்த்து, சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* நீர் மோர் *(neer mor recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் @cookingqueen,recipeகுக்கிங் குயின் அவர்களின், ரெசிபி.கோடை காலத்திற்கு ஏற்றது.இதனை இன்று செய்து பார்த்தேன்.ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
கேரளா சைடு,*ஆப்பிள் மோர்க் குழம்பு *(apple mor kulambu recipe in tamil)
#KSஅனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.கேரளா சைடில் பிரபலமான ரெசிபிக்களில், மோர்க் குழம்பும் ஒன்று.இதை செய்வது மிகவும் சுலபம்.ஆப்பிளை வைத்து மோர்க் குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பச்சை மோர் குழம்பு.(mor kuzhambu recipe in tamil)
#ed3 # இஞ்சிஇந்த தயிர் பச்சடி புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். செய்வதற்கு அதிக நேரம் செலவு ஆகாது. தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்துக்கொண்டால் ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் .சாதத்திற்கு தொட்டுக் கொள்வதற்கு, சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட மற்றும் சப்பாத்தி பூரி நான், குல்சா, பராட்டா போன்ற ஐட்டங்களுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
#qkசிஸ்டர், மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.வெ.பட்டாணிக்கு பதிலாக என்னிடம் சென்னா இருந்ததால், அதே முறையில் சுண்டல் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரி.@ramevasu recipe* Jegadhambal N -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும். Jegadhambal N -
தயிர் பச்சடி #combo 3
இது செய்வது மிகவும் சுலபம் எந்த வகையான பிரியாணிக்கும் இந்த தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும் Jegadhambal N -
க்விக் ரெசிபி,*சிகப்பரிசி பிரியாணி*(red rice biryani recipe in tamil)
#qk @rsheriff recipe@rsheriff, அவர்களது ரெசிபி.இந்த பிரியாணியில் மசாலாக்கள் அதிகம் தேவையில்லை.அதிலும் சிகப்பரிசியில் செய்வதால் சத்துக்கள் அதிகம்.நன்றி சகோதரி. Jegadhambal N -
மசாலா மோர் (Masala mor recipe in tamil)
மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியானது #GA4#week7#buttermilk Sait Mohammed -
*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)
#qkசகோதரி லதா செந்தில் அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது.சுவையாகவும், சுலபமாகவும் இருந்தது.@lathasenthil recipe, Jegadhambal N -
ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)
#Meena Ramesh,*மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது. Jegadhambal N -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)
மீந்து போன புடலங்காயை வீணாக்காமல் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.அதனால், புடலங்காயில் தயிர் பச்சடி செய்து பார்த்தேன்.சுவையாக இருந்தது.இது எனது சொந்த முயற்சி. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
-
* பெசரெட்*(besarat recipe in tamil)
பயத்தம் பருப்பு, பச்சரிசி சேர்த்து செய்தது.இந்த பெசரெட் ஹெவியாக இருக்காது.பயத்தம் பருப்பிற்கு பதில் பச்சை பயரை அரிசியுடன் சேர்த்தும் செய்யலாம்.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)
#CF3 சகோதரி மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.இந்த வெண் பொங்கலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
-
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qkஇதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்