சமையல் குறிப்புகள்
- 1
முட்டையின் வெள்ளையை பீட்டர் பயன்படுத்தி நன்றாக 5 நிமிடம் பீட் செய்து கொள்ளுங்கள். பீட் செய்து கொண்டிருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக பொடி செய்த சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் முட்டையின் கருவை சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதில் என்னை சேர்த்து 30 நொடிகள் பீட் செய்து கொள்ளுங்கள்.
- 2
இப்போது அதில் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பால் சேர்த்து 30 நொடிகள் பீட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதில் மைதா மாவு கொக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடரை சலித்துக் கொள்ளுங்கள். சலிச்சு அதை ஸ்படுலா பயன்படுத்தி கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதை பேக் செய்யப்போற கேக் பாணில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது அதை பிரீ ஹிட் செய்த அவன் பாத்திரம் அல்லது குக்கரில் வைத்து 35 நிமிடம் பேக் செய்து கொள்ளுங்கள். சாக்லேட் கேக் ஸ்பான்ச் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
-
More Recipes
கமெண்ட்