மசாலா பிரட் டோஸ்ட்(masala bread toast recipe in tamil)

femina @cook_35261871
மசாலா பிரட் டோஸ்ட்(masala bread toast recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047171

முட்டை, பால், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
பின்பு பிரட்டு எடுத்து இருபுறமும் இந்த மசாலா படுமாறு நன்றாக டிப் செய்து கொள்ளவும்
பின்பு தவாவில் சிறிது நெய் சேர்த்து இருபுறமும் நன்றாக வேகவைத்து பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்