பருப்பு போளி(paruppu poli recipe in tamil)

என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#WDY
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
#WDY
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் மேல் மாவு செய்வதற்கு தேவையான பொருட்களை சேர்த்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் கடலைப் பருப்பை நன்கு கழுவி அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்து ஆற வைத்து மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
- 3
அதனை ஒரு வடிகட்டி வைத்து வெல்லத்தை வடிகட்டி கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்லத் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கைவிடாமல் கிளறிக் கொள்ளவும். இதனுடன் வேக வைத்து மசித்த கடலைப்பருப்பு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே கட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இப்போது பூரணம் தயார். மேல் மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி அதனை வட்டமாக தேய்த்து அதனுள் சிறு உருண்டைகளாக்கி பூரணத்தை வைத்துக் கொள்ளவும்.
- 5
அதனை நன்கு மூடி மீண்டும் வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
- 6
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி தட்டி வைத்துள்ள மாவை போட்டு இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுத்தாள் சுவையான பருப்பு போளி தயார். இதனை குழந்தைகளுக்கு பரிமாறும் பொழுது இருபுறமும் நெய் தடவி கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பருப்பு போளி
#GA4 #WEEK9 அனைவருக்கும் பிடித்த மைதா மாவு வைத்து செய்யக்கூடிய சுவையான பருப்பு போளி செய்வது சுலபமானது. Ilakyarun @homecookie -
யுகாதி ஸ்பெஷல் பருப்பு போளி கர்நாடகா ஸ்டைல் (Paruppu boli recipe in tamil)
#karnataka யுகாதி சமயத்தில் பருப்பு போளி செய்து சாமிக்கு நைவேத்தியம் செய்வர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பதார்த்தம். Siva Sankari -
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸
#kayalscookbookவீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
பருப்பு போலி (Paruppu poli recipe in tamil)
ஸ்வீட் எடு !! கொண்டாடு !! வரும் navaratiri க்கு🌺 உகந்த சிற்றுண்டி Nandini Joth -
பருப்பு போளி
#அம்மாஎங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
பருப்பு போளி (dhall poli)
#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது. Deiva Jegan -
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
இனிப்பு தேங்காய் போளி/Sweet Coconut Boli (Inippu thenkaai poli recipe in tamil)
#coconut Shyamala Senthil -
-
பருப்பு உப்பட்டு (Dal uppattu recipe in tamil)
உப்பட்டு என்பதும் போளி என்பதும் ஒன்று தான். கடலைப் பருப்பு வைத்து செய்யும் இந்த உப்பட்டு அம்மாவின் ஸ்பெஷல்.#Birthday1 Renukabala -
-
-
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
சேமியா பக்கோடா(Semiya pakoda recipe in tamil)
#snacksஇந்த ஸ்னாக்ஸ் ரெசிபி ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
தித்திக்கும் பருப்பு போளி (Paruppu poli recipe in tamil)
சுவையான போளி-அனைவருக்கும் பிடிக்கும்#arusuvai1#goldenapron3 Sharanya -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
-
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
-
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
பூரண போளி என்ற பருப்பு போளி
#vattaram Chennaiபோளி என்றாலே வெஸ்ட் மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் தான் நினைவுக்கு வரும். பருப்பு போளி மற்றும் தேங்காய் போளி இங்கு பிரபலம். Nalini Shanmugam -
-
பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)
#Steam பருப்பு கொழுக்கட்டை சத்தான உணவு.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.மாலையில் குழந்தைகளுக்கு சாப்பிட குடுக்கலாம். Gayathri Vijay Anand
More Recipes
கமெண்ட்