மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)

karthika @karthikaa
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வரமிளகாய், குறுமிளகு, பூண்டு, சீரகம் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் தக்காளியையும் தனியாக நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து உடன் முதலில் அரைத்த கலவையை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பின் அரைத்த தக்காளி மற்றும் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ரசப்பொடி அனைத்தையும் சேர்த்து தண்ணீரையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16047190



கமெண்ட்