குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2உருளைக்கிழங்கு
  • 2 கேரட்
  • 1கப் பச்சை பட்டாணி
  • 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  • 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2ஸ்பூன் சீரக தூள்
  • 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1வெங்காயம்
  • 1கப் பிரெட் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 1ஸ்பூன் கார்ன் மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் உருளைக்கிழங்கு கேரட் பச்சை பட்டாணி உப்பு தன்னிர் சேர்த்து மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்

    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வெஜிடபிள் வெங்காயம் மஞ்சள் தூள் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உருட்டி வைத்து கொள்ளவும்.

    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பவுலில் கார்ன் மாவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    உருண்டைகளை எடுத்து கையில் வைத்து தட்டி கலக்கி வைத்த கார்ன் மாவில் நனைத்து பிரெட் தூளில் பிரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.

    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெஜிடபிள் கட்லட் ரெடி.

    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sahana D
Sahana D @cook_20361448
10 மார்ச் 2022 13:46 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி கட்லட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்கீரை பொடி சாதம்(moringa powder rice recipe in tamil)
  2. பணியாரம்(Paniyaram recipe in tamil)
  3. சப்பாத்தி(chapati recipe in tamil)
  4. * ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
  5. தயிர் பச்சடி(curd chutney recipe in tamil)
  1. சப்பாத்தி(chapati recipe in tamil)
  2. * ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
  3. முருங்கைக்கீரை பொடி சாதம்(moringa powder rice recipe in tamil)
  4. தயிர் பச்சடி(curd chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16052880
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close