சிறுதானிய அடை(millets adai recipe in tamil)

Tamilmozhiyaal @ArogyamArusuvai
#queen1 நம்ம வீட்ல அடை தோசையும் முறுகலா தான் வேணும்னு நிப்பாங்க... அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்றது தான நமக்கு சந்தோசம்...
சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
#queen1 நம்ம வீட்ல அடை தோசையும் முறுகலா தான் வேணும்னு நிப்பாங்க... அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்றது தான நமக்கு சந்தோசம்...
சமையல் குறிப்புகள்
- 1
சம அளவு இந்த நான்கு தானியத்தையும் நான்கு மணி நேரம் ஊற வச்சுக்கோங்க.... இரவு முழுக்க கூட ஊற வச்சுக்கலாம்... ஊற வச்சு., முளை கட்ட வச்சாலும் நல்லது தான்... தானியங்கள் ஊற ஊற ஜீரணம் எளிமையா இருக்கும்..
- 2
ஊறிய சிறுதானியங்களை உப்பு போட்டு மிக்ஸில அரைச்சுக்கனும்..
- 3
ஒரு இரண்டு மணி நேரம் புளிக்க வச்சு அடை தோசையா வார்த்தால்... சுவையான சத்தான சிறுதானிய அடை தோசை தயார்...
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16065579

கமெண்ட்