பாலக் கீரை அடை தோசை

#Queen - 1 - adai dosai
பாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை....
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosai
பாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி, பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக்கவும்
- 2
அதை மிக்ஸியில் இஞ்சி பச்சை மிளகாய், பெருங்காயம், சேர்த்து அரைத்த பிறகு கடைசியா பாலக் கீரை சேர்த்து அரைத்து எடுத்துக்கவும்.
- 3
அத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஸ்டவ்வில் தோசை தவா வைத்து சூடானதும்.மெல்லிசா அடை வார்க்கவும். சுத்தி தேங்காய் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்.
- 4
அழகான பச்சை நிறத்தில் அருமையான சுவையில் பாலக் அடை தோசை தயார்... வெங்காயம், பூண்டு எதுவும் நான் சேர்க்க வில்லை.... விரும்பினால் சேர்த்தும் செய்யலாம்.... தக்காளி மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
-
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
#அரிசிவகைஉணவுகள் சுவையான அடை தோசை ரெசிபி!
அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த அடை தோசையை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். SaranyaSenthil -
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
மரவள்ளிக்கிழங்கு அடை(Maravalli kilangu Aadai recipe in Tamil)
1.)மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.2.)மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.#I Love Cooking.#breakfast kavi murali -
-
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
#ed1மழைக்கால பருவ நிலைக்கு சூப்பரான சுவையான சக்தி தரக்கூடிய அடை தோசை இது. Meena Ramesh -
பாலக் பூரி (Spinach poori)
சத்துக்கள் நிறைந்த பசலை அல்லது பாலக் கீரையை வைத்து பூரி செய்துள்ளேன். மிகவும் சத்தான பாலக் கீரை விழுது மற்றும் கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரியை நீங்களும் செய்து சுவைக்கவும்.#deepfry Renukabala -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி... Nalini Shankar -
கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)
#wt3 பாலக் பாலக் கீரை வைத்து மிக அருமையான எளிமையாக சீக்கிரத்தில் செய்ய கூடிய சுவையான கிறிஸ்பி பாலக் ரோல் செய் முறை... Nalini Shankar -
-
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
#everyday3 கார தோசை (அடை) (Kaara Dosai Recipe in TAmil)
#everyday3 கார தோசை ( அடை) Priyaramesh Kitchen -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
-
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)
#MT - காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋 Nalini Shankar -
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
More Recipes
கமெண்ட்