குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#queen1

#queen1

மேலும் படிக்க

சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#queen1

#queen1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 ½ மணி நேரம்
5 பேர்
  • 1 கிலோசிக்கன் - (நெஞ்சு துண்டு)
  • 1 கப்தயிர் -
  • ⅓ கப்எண்ணெய் -
  • ¼ கப்எலுமிச்சை சாறு -
  • 1 பல்பூண்டு - (சிறிய துண்டகள்)
  • 1 மேஜைக்கரண்டிமிளகாய் தூள் -
  • ½ மேஜைக்கரண்டிஆரிகானோ -
  • ½ தேக்கரண்டிமஞ்சள் தூள் -
  • 1 மேஜைக்கரண்டிமிளகு தூள் -
  • 1 மேஜைக்கரண்டிநச்சீரகத்தூள் -
  • ½ தேக்கரண்டிகொத்தமல்லி தூள் -
  • 1 மேஜைக்கரண்டிவினிகர் -
  • ½ தேக்கரண்டிவெங்காய தூள் -
  • தேவையான அளவுஉப்பு -
  • தேவைக்கு ஏற்ப பட்டை/ ஏலக்காய்த்தூள் -
  • 5 துண்டுகள்பீட்டா பிரட் -
  • தேவையான அளவுமயோனைஸ், டுமேட்டோ கெட்ச் அப் -
  • 1பெரிய உருளைக்கிழங்கு + 2 நீண்ட குச்சிகள் + ஃபாயில் பேப்பர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 ½ மணி நேரம்
  1. 1

    ஓர் அகன்ற பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து பின்பு ஸ்லைஸ் செய்து வைத்த கோழி நெஞ்சு துண்டுகளை சேர்த்து கலந்து நன்றாக 40 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பெரிய உருளைக்கிழங்கு ஒன்று எடுத்து அதில் ஃபாயில் பேப்பர் சுற்றி 2 நீண்ட குத்தி வைக்கவும்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    40 நிமிடங்கள் ஊற வைத்த கோழி துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக குச்சியில் குத்தி வைக்கவும்.இதற்கு மேலாக 2 பல்லாரி வெங்காயத்தை குத்தி வைக்கவும்.பின்பு இதை 200°© ப்ரீ ஹீட் செய்த அவனில் 200°© இல் 45 முதல் 50 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதற்கிடையில் 1 பெரிய தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் நீட்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இவற்றை சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து உடனே அடுப்பை விட்டு இறக்கி விடவும்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அவனை விட்டு எடுத்த கோழி இறைச்சியை செதில் செதிலாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பீட்டா பிரட் ஒன்று எடுத்து அதில் வெண்ணெய் தடவி அதற்கு மேல் 1 தேக்கரண்டி மயோனைஸ், டுமேட்டோ கெட்ச் அப் தடவி. அத்துடன் செதுக்கிய கோழி துண்டுகள், வதக்கி ய வெங்காயம், தக்காளி,குடை மிளகாய் ஆகியவற்றை வைத்து இரண்டு பக்கமும் மடித்து மெதுவாக சுற்றி ஒரு டூத் பிக் வைத்து குத்தி விடவும்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்பு இதை க்ரில் போஸ்டரில் வைத்து எடுத்தால் சூவையான எமனி சிக்கன் ஷவர்மா தயார்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வெளியே வாங்கும் ஷவர்மாவை விட கூடுதல் சூவையாக இருக்கும்.வீட்டிலே செய்யும் பொழுது ஆரோக்கியமானதும் கூட.இந்த சிக்கன் ஷவர்மாவை வீட்டிலே செய்து பார்த்து அசத்துங்கள்.

    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
15 மார்ச் 2022 17:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for வினிகர்

Keywords

Chian Shawarma

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாலக் கீரை அடை தோசை
  2. சிறுதானிய அடை(millets adai recipe in tamil)
  3. வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
  4. அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
  5. வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
  1. இனிப்பு ராகி சேமியா(sweet ragi semiya recipe in tamil)
  2. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  3. முட்டைக்கோஸ் கீமா குழம்பு(cabbage curry recipe in tamil)
  4. * முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16067632
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close