முட்டைக்கோஸ் கீமா குழம்பு(cabbage curry recipe in tamil)

fowzi @fowzi
முட்டைக்கோஸ் கீமா குழம்பு(cabbage curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து கைமா சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 2
பின்பு வெங்காயம் தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும்
- 3
பின்பு அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும் கடைசியாக தேங்காய் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் 15 நிமிடம் வேக விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16067777








கமெண்ட்