1/2 கப் தேங்காய் எண்ணெய், 1 கப் நறுக்கிய வெங்காயம், 1/2 மேஜை கரண்டி கடுகு, 15 கருவேப்பிலை, 2 மேஜைக்கரண்டி உப்பு, 1 1/2 கப் நறுக்கிய தக்காளி, 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள், 1/2 மேஜை கரண்டி மஞ்சத்தூள், 2 மேஜைக்கரண்டி கொத்தமல்லித்தூள், 1/2 மேஜை கரண்டி கரம்மசாலா தூள், 2 பாக்கெட் சேமியா, 1/2 கப் கொத்தமல்லி