மசாலா ஆனியன் ஆம்லெட்(masala onion omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு மிளகாய் தூள் இவற்றை அதனுடன் சேர்க்கவும்
- 2
இதனுடன் முட்டையை உடைத்து நன்கு கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சூடான மசாலா ஆனியன் ஆம்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முருங்கைக்கீரை அடை(ragi adai recipe in tamil)
- காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
- வரமிளகாய் சட்னி(dry red chilli chutney recipe in tamil)
- * முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
- தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16070734




கமெண்ட்