ஆம்லெட் ரிங்ஸ்(omelette rings recipe in tamil)

Fayizah @fayizah
ஆம்லெட் ரிங்ஸ்(omelette rings recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை வட்ட வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள் இப்போது அதைத் தனி படுத்திக்கொள்ளுங்கள்.
- 2
மிதி அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். வட்ட வடிவத்தில் வெட்டின வெங்காயத்தை தவா மேல்வைத்து இப்போது அதற்குள் கலக்கிய முட்டை ஊற்றுங்கள் ஒரு பக்கம் சமைத்த பிறகு மறு பக்கமும் திருப்பி போட்டு சமைக்கவும். ஆம்லெட் ரிங்ஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முருங்கைக்கீரை அடை(ragi adai recipe in tamil)
- காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
- வரமிளகாய் சட்னி(dry red chilli chutney recipe in tamil)
- * முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
- தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16070744



கமெண்ட்