நார்த்தங்காய் ஊறுகாய்(citron pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நார்த்தங்காயை கட் செய்து, உப்பு போட்டு, 2நாட்கள் கலந்து கலந்து விட்டு வைக்கவும். பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு, பிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும். இதை எப்போது வேண்டுமானாலும் மசாலா போட்டுக்கொள்ளாலாம்.
- 2
இதில் 10துண்டு நார்த்தங்காயை எடுத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, கடுகு போட்டு தாளிக்கவும். அடுத்து அதில் ஊறுகாயை சேர்க்கவும்.
- 4
இதில் புளி, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
- 5
அடுத்து அதில் வெல்லம், உப்பு, மிளகாய் பொடி சேர்க்கவும்.
- 6
இதை நன்கு கொதிக்க விடவும். அடுத்து சிம்மில் வைத்து 5நிமிடம் கொதிக்கவுடவும்.
- 7
இப்போது சூப்பரான நார்த்தங்காய் ஊறுகாய் ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16091727

















கமெண்ட்