இட்லி(idly recipe in tamil)

நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you
@Mrs.Renuga Bala..
இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you
@Mrs.Renuga Bala..
சமையல் குறிப்புகள்
- 1
1:5 விகிதத்தில்,1கப் உளுந்து,5கப் முழுவதும் சாப்பாட்டு புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளலாம்.
நான் ரேசன் அரிசியும் சேர்த்துளேன்.மிகவும் சாப்ட் ஆக கிடைக்கும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ரேசன் அரிசியும்,சாப்பாட்டு புழுங்கல் அரிசியும் எடுத்து நன்றாக கழுவி,4-5மணி நேரம் ஊற விடவும்.
உளுந்தும்,வெந்தயமும் மற்றொரு பாத்திரத்தில் எடுத்து கழுவி 1-2மணி நேரம் ஊற விடவும்.
- 3
பின்,கிரைண்டரில் உளுந்தும்,வெந்தையமும் சேர்த்து அரைத்து,நன்றாக வெண்ணைய் போல் திரண்டு வரும்போது எடுத்து விடலாம்.
- 4
பின் அரிசி சேர்த்து,தேவையான அளவு உப்பு கலந்து அரைத்து,வெள்ளை ரவை பதத்திற்கு அரைத்து, அதையும் உளுந்துடன் சேர்த்து,கலந்து குறைந்தது 7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 5
புளித்த பின்,இட்லி குக்கரில் 2டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு,அதே நேரத்தில்,இட்லி தட்டில் இட்லி ஊற்றி கொதித்ததும் குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 6
வெந்ததும், சுவையான சட்னியுடன் பரிமாறலாம்.
ரேஷன் அரிசி சேர்த்ததே தெரியாது.மிகவும் சாப்ட் ஆக இருக்கும்.
- 7
அவ்வளவுதான்.சுவையான,சாப்ட் ஆன இட்லி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
தோசை(dosai recipe in tamil)
#CDYநாம் என்னதான் மெது மெதுவென்று இட்லி செய்தாலும்,வாரத்தின் 3 நாட்களுக்கு மேல் இட்லி சாப்பிட முடியாது.ஆனால்,வாரத்தின் 4நாட்களில் இரவு சிற்றுண்டியாக தோசை சாப்பிடுபவர்கள் ஏராளம். என் மகனுக்கும்,இரவிற்கு சாதம்,சப்பாத்தியை விட தோசை விரும்புபவன். தோசைக்கு,சாம்பார் பயன் படுத்துவதான் மூலம்,புரதம், விட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவே கிடைக்கின்றன. ஆயில் குறைவாக சேர்ப்பது நலம். Ananthi @ Crazy Cookie -
-
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
புளியோதரை (puliyotharai recipe in Tamil)
#birthday1எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்(appam and coconut milk recipe in tamil)
சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் அருமையான பொருத்தமாக இருக்கும் மிகவும் பாரம்பரியமான உணவு முறைகளில் இதுவும் ஒன்று # ric. Banumathi K -
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
-
மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று# வட்டாரம் Swarna Latha -
காஞ்சிபுரம் இட்லி (Kanjeevaram special idly recipe in tamil)
#steamபுகழ் பெற்ற காஞ்சிபுரம் இட்லி ..... karunamiracle meracil -
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
இனிப்பு சீடை(sweet seedai recipe in tamil)
#Kjகிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று... Ananthi @ Crazy Cookie -
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
More Recipes
கமெண்ட் (4)