புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)

Tamilmozhiyaal @ArogyamArusuvai
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்....
புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்....
சமையல் குறிப்புகள்
- 1
புதினா, பச்சைமிளகாய், இஞ்சி மிக்ஸில போட்டு அரைச்சு கோதுமை மாவுல போட்டுக்கோங்க... கூடவே நெய், உப்பு போட்டு, தண்ணீர் ஊத்தி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைஞ்சுக்கணும்..
- 2
கொஞ்ச நேரம் பிசைஞ்ச மாவ ஊற வச்சு., சப்பாத்தி தேச்சு தோசைக்கல்லுல போட்டு எடுத்தா சுவையான புதினா சப்பாத்தி தயார்... தக்காளி தொக்கு, வெள்ளரிக்காய் ராய்தா, குருமா எல்லாமே அருமையா இருக்கும்...
குறிப்பு:
சப்பாத்தி நெய்ல சுடுறதுன்னு நல்லதுங்க.. கோதுமைல இருக்க குளுட்டன உடைச்சு செமிக்க வைக்க உதவும்..ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16092625

கமெண்ட்