நார்த்தங்காய் ஊறுகாய்(citron pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நார்த்தங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குலுக்கி ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவிடவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் 1 ஸ்பூன் கடுகு சேர்த்து வெடித்ததும் ஊறவைத்த நார்த்தங்காய் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் நார்த்தங்காய் வெந்து மசிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் பின் இறக்கி சற்று ஆறவிடவும்
- 3
பின் வெறும் வாணலியில் கடுகு வெந்தயம் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் பின் இதை தாளித்த ஊறுகாய் உடன் சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் சுவையான ஆரோக்கியமான நார்த்தங்காய் ஊறுகாய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)
#birthday1எனது அம்மாவிற்கு, நார்த்தங்காய் ஊறுகாய், மிகவும் பிடிக்கும்.அவர் செய்து பார்த்திருக்கின்றேன்.அவரது கைப்பக்குவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அவரது கைப்பக்குவத்தில், இதனை செய்துள்ளேன். Jegadhambal N -
-
-
-
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
-
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
-
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
ஆப்பிள் ஊறுகாய் (Apple pickle) (Apple oorukaai recipe in tamil)
#cookpad Turns 4#Cook with fruitsஆப்பிள் ஊறுகாய் இனிப்பு, உப்பு, காரம் சுவையோடு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆப்பிள் சாப்பிட விருப்பம் இல்லாதவர் கூட இந்த ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
ஆவக்காய் ஊறுகாய்
#3m #3Mகோடையில் இதமான உணவு தயிர் சாதம். ஊறுகாயுடன் இணைந்தால் அது சிறந்த உணவாகிறது.தயார் செய்வோம் ஒரு பாரம்பரிய ஆவக்காய் ஊறுகாய் இன்று.ஆவக்காய் ஊறுகாய் என்பது மாங்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு வகை ஊறுகாய்.ஆவக்காய் தென்னிந்தியாவில் உணவுப் பொருட்களின் பிரதான உணவு. Sai's அறிவோம் வாருங்கள் -
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
-
-
-
-
-
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
-
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruityகிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம். Jegadhambal N -
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16101174
கமெண்ட்