கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
Nasira Sulthana @Nasirasulthana
கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை சலித்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும் இதில் உப்பு சீரகத்தூள் இட்லி சோடா சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 2
சூடான தோசைக்கல்லில் ஒரு குழிக்கரண்டி மாவை சேர்த்து மெல்லிதாக பரப்பிக் கொள்ளவும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும் பிறகு திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16096829



கமெண்ட்