மஸ்ரூம் சில்லி(mushroom chilly recipe in tamil)

neha @neha_cp
மஸ்ரூம் சில்லி(mushroom chilly recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு, உப்பு, சீரகம், சோம்பு தூள், மிளகு தூள், எலுமிச்சை பழச்சாறு, கரம் மசாலா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
மஷ்ரூமை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் பின்பு மஷ்ரூமை இந்த மாவில் சேர்த்து நன்றாக கலக்கி 10 நிமிடம் ஊற விடவும்
- 3
பின்பு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16107386





கமெண்ட்