முட்டை சேமியா(egg semiya recipe in tamil)

sheerin @sheeru
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
பின்பு தக்காளியையும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கவும்
- 3
பின்பு தண்ணீரையும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் சேமியாவை சேர்த்து சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்
- 4
கடைசியாக முட்டையை உடைத்துப் போட்டு கிளறி சிம்மில் 5 நிமிடம் வேக விடவும்
Similar Recipes
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
#GA4 #upma #week5இந்த உப்புமாவை குறைந்த நேரத்திலேயே செய்யலாம். சுவையாகவும் இருக்கும். காய்கறிகளை சேர்த்து கிச்சடி போன்றும் செய்யலாம் Mangala Meenakshi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16107287
கமெண்ட்