புடலங்காய் தயிர் குழம்பு(pudalangai tayir kulambu recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
வெயில் காலத்திற்கு ஏற்றது ஈசியாக செய்வது ..
புடலங்காய் தயிர் குழம்பு(pudalangai tayir kulambu recipe in tamil)
வெயில் காலத்திற்கு ஏற்றது ஈசியாக செய்வது ..
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காயை சுத்தப்படுத்தி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு துண்டு இஞ்சி பூண்டு ஒரு கொத்து கறிவேப்பிலை பச்சை மிளகாய் மிளகு சீரகம் தேங்காய் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தயிர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி புடலங்காய் போட்டு நன்றாக வதக்கி அரைத்து வைத்த விழுதை போட்டு கிளறி ஆற விடவும். ஆறியபின் தயிருடன் சேர்த்து நன்றாக கலக்கி உப்பு பார்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
-
*புடலங்காய் தயிர் பச்சடி*(pudalangai tayir pacchadi recipe in tamil)
மீந்து போன புடலங்காயை வீணாக்காமல் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது.அதனால், புடலங்காயில் தயிர் பச்சடி செய்து பார்த்தேன்.சுவையாக இருந்தது.இது எனது சொந்த முயற்சி. Jegadhambal N -
-
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16107394
கமெண்ட்