பொட்டுக்கடலை சட்ன(pottukadalai chutney recipe in tamil)

priya @priyu_p
பொட்டுக்கடலை சட்ன(pottukadalai chutney recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16107441

முதலில் பூண்டு, பச்சை மிளகாய், உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
பின்பு பொட்டுக் கடலையையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்
கடைசியாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சட்னி பதத்திற்கு கொண்டு வரவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்