உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து நன்றாக கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
2
பின்பு குருமிளகு, வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஒரு காகிதத்தில் தட்டி நடுவில் ஓட்டை போட்டு கொண்டு சூடான எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும்
கமெண்ட்