சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)

jenny @jenny_andrea
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு வெங்காயம் குரு மிளகு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி மாவை சிறிய உருண்டையாக பிடித்து ஒரு காகிதத்தில் தட்டி போட்டி போட்டுக்கொண்டு நன்றாக சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 3
சாம்பார் செய்ய மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து குக்கரில் ஒரு விசில் எழுந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்
- 4
இப்பொழுது ஒரு வடையை சாம்பாரில் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும் பின்பு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16107489



கமெண்ட்