குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

Smriti
Smriti @JSmriti

இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

Smriti
Smriti @JSmriti
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 10 கருவேப்பிலை
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1தேக் கரண்டி விளக்கெண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 1/2 கப் கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் பாசிப்பருப்பு மஞ்சள்தூள் விளக்கினை தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பதுங்கிய பின் வேக வைத்த பருப்பை இதில் சேர்த்து தண்ணீரை சரிபார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அதிக தீயில் 2 நிமிடம் நன்றாகக் கொதிக்க விடவும்.

  3. 3

    கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக இட்லியுடன் பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Smriti
Smriti @JSmriti
01 ஏப்ரல் 2022 12:53 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Idli Sambar

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வல்லாரைக் கீரை கடையல்(vallarai keerai kadayal recipe in tamil)
  2. தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)
  3. வெங்காய தக்காளி சட்னி(onion tomato chutney recipe in tamil)
  4. முட்டை சாண்ட்விச்(egg sandwich recipe in tamil)
  5. வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
  1. மட்டன் குழம்பு(mutton curry recipe in tamil)
  2. வெங்காய தக்காளி சட்னி(onion tomato chutney recipe in tamil)
  3. வெண்டைக்காய் புளிக்குழம்பு(ladys finger curry recipe in tamil)
  4. மீன் கட்லட்(fish cutlet recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16114537
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close