வல்லாரைக் கீரை கடையல்(vallarai keerai kadayal recipe in tamil)

Ayisha @Ayshu
வல்லாரைக் கீரை கடையல்(vallarai keerai kadayal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 6 விசில் வைத்து அடுப்பை அணைக்கவும். பின் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்.
- 2
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் தாளித்து வடகம் இவற்றை சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. மஞ்சுளா வெங்கடேசன் -
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN -
-
-
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
அரைக்கீரை புளி கடையல் (Aaraikeerai puli kadayal recipe in Tamil)
#jan2*அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும்,ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.இதயம் வலிமை பெறும்.குடல் சுத்தமாக இருக்கும்.சித்த மருத்துவதிலும் இந்த அரைக்கீரையின் பங்கு மிகவும் முக்கியதூவம் வாய்ந்தது.இந்த விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது. kavi murali -
-
உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
Sudharani // OS KITCHEN -
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
மலைப்பூண்டு மூலிகை பருப்பு கடையல் (Malaipoondu mooligai paruppu kadaiyal recipe in tamil)
#momஇது பாட்டியின் சமையல் முறை, தலைமுறை தலைமுறையாக இந்த உணவுப் பழக்கம் பிரசவகாலத்தில் எங்கள் குடும்பத்தில் கொண்டு வருகிறோம். பிரசவ காலத்தின் கசப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்பார்கள் ஆனால் அதில் தனித்துவம் வாய்ந்தது முருங்கைக்கீரை மற்றும் இந்த மூலிகைகள்.#india2020 Vaishnavi @ DroolSome -
-
-
-
பச்சைப்பயிறு கீரை கூட்டு (Multigrain green leaves) (Pachaipayaru keerai kootu recipe in tamil)
#அறுசுவை5 Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16113963
கமெண்ட்