கத்தரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)

S.mahima shankar @mahiabhi
கத்தரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காயை சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
அதன்பிறகு பெரிய வெங்காயம் சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும், பச்சைமிளகாயை நீளமாக நறுக்கவும், அதனுடன் காய்ந்த மிளகாய் கிள்ளிப் போடவும்
- 3
தக்காளியை சிறு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கருவேப்பிலை அரைத்து வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்
- 5
அதன் பிறகு தக்காளி நறுக்கிய கத்திரிக்காய் போட்டு வதக்கவும்
- 6
எங்க நிமிடம் வதங்கியதும் அதில் சிறிது புளி மஞ்சள்தூள் சேர்த்து
- 7
அதன் பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்
- 8
சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி இட்லி தோசை ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16121447











கமெண்ட்