பிரட்ஸ்டப்ட்முட்டை(egg stuffed bread recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

பிரட்ஸ்டப்ட்முட்டை(egg stuffed bread recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 2முட்டை-
  2. 4ஸ்லைஸ்பிரட்-
  3. கொஞ்சம்கட்பண்ணியவெங்காயம்-
  4. 1பச்சை மிளகாய்-
  5. கொஞ்சம்மல்லிதழை-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில்ஒருமுட்டையைஉடைத்து ஊற்றி அதில்கட் பண்ணியவெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லி தழை,உப்பு, சீரகப்பொடிபோட்டு நன்குகலக்கவும்.

  2. 2

    பின் மிளகாய்தூள்சேர்த்து நன்கு கலந்துவிடவும்.தோசை வாணலியை அடுப்பில்வைத்து பிரட்டை நெய் ஊற்றி சுடவும்.

  3. 3

    பின்அதே வாணலியில் எண்ணெய்கொஞ்சம்ஊற்றி முட்டையைஊற்றி பின்திருப்பிப்போட்டு பிரட்டைமேலேவைக்கவும்.பின்இன்னொரு பிரட்டையும் கீழேவைத்துநன்கு அமுக்கி ச்சுடவும்.லேசாக சிவந்ததும் எடுத்துசாப்பிடவும்.இன்னொரு முட்டையும்இதே போல்ரெடி பண்ணிக்கொள்ளவும்.காலை உணவுக்கு ஏற்றது.சத்தானது.துருவிய காரட்சேர்த்துக்கொள்ளலாம்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

  4. 4

    குழந்தைகளுக்குப்பிடித்தபிரட்ஸ்டப்ட்முட்டைரெடி.

  5. 5

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes