குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil)

anu
anu @anu9

வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil)

anu
anu @anu9
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பேர்
  • 1/2 கிலோ அரிசி
  • 1 கப் நறுக்கிய கேரட்
  • 1 கப் நறுக்கிய கேப்பேஜ்
  • 1 கப் நறுக்கிய பீன்ஸ
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 2மேசைக்கரண்டி சோயா சாஸ்
  • 4 மேஜைக்கரண்டி டொமேட்டோ சாஸ்
  • 4 மேஜைக்கரண்டி குறு மிளகு தூள்
  • 2 மேஜைக்கரண்டி உப்பு
  • 6 மேஜை கரண்டி எண்ணெய்
  • 2 கப் நறுக்கிய உருளைக்கிழங்கு
  • 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    முதலில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அரிசியை சேர்த்து வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி அரிசியை நன்றாக ஆறவிடவும்

    வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு ஒரு பேனில் சிறிது எண்ணெய் மற்றும் அனைத்து காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்(vegetable fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அதில் டொமேட்டோ சாஸ் சோயா சாஸ் மற்றும் சிறிது உப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் சிம்மில் வேக விடவும்

  4. 4

    உருளைக்கிழங்கை உப்பு மற்றும் மிளகாய் சேர்த்து கலக்கிக் கொள்ளவும் பின்பு எண்ணெயில் நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    சாப்பாடு நன்றாக வெந்தவுடன் பொரித்த உருளைக் கிழங்கை சேர்த்து கலக்கிக் கொள்ளவும் பின்பு பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

anu
anu @anu9
04 ஏப்ரல் 2022 05:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்தரிக்காய் வறுவல்(brinjal fry recipe in tamil)
  2. பச்சை சட்னி(green chutney recipe in tamil)
  3. கரம் மசாலா (Home made traditional Garam Masala recipe in tamil)
  4. புளி சாதம்(tamarind rice recipe in tamil)
  5. சுவையான காக்டைல் (cocktail) க்ரிஸ்பி சமோசா(cocktail recipe in tamil)
  1. ஒயிட் பிரட்(white bread recipe in tamil)
  2. சுவையான காக்டைல் (cocktail) க்ரிஸ்பி சமோசா(cocktail recipe in tamil)
  3. பீட்ரூட் பருப்பு குழம்பு(beetroot paruppu kulambu recipe in tami
  4. பாஸ்தா சிஸி மக்ரூனி(mac and cheese recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16122930
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close