புளி சாதம்(tamarind rice recipe in tamil)

Logeshwari M @suganyasamaiyal
புளி சாதம்(tamarind rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரித்த உடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
10 நிமிடம் ஊற வைத்த புளியை கரைத்து ஊற்றிய பின் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 3
கடாயில் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் போட்டு சிறிது அளவு சீரகம் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 4
அரைத்த பொடி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.பின் ஆற வைத்த சாதத்துடன் புளி சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் சுவையான புளி சாதம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16123986














கமெண்ட்