பீன்ஸ் கேரட் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)

S.mahima shankar @mahiabhi
பீன்ஸ் கேரட் பொரியல்(carrot beans poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீன்ஸ் கேரட் இரண்டையும் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்
- 3
மிக்ஸியில் தேங்காய் துருவல் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சீரகம் பூண்டு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
- 4
வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்
- 5
5 நிமிடம் கழித்து அரைத்த தேங்காய் துருவலை அதில் போட்டு கிளறவும்
- 6
அதையும் ஐந்து நிமிடம் மூடி வைத்து கேரட் பீன்ஸ் நன்கு வெந்ததும் இறக்கவும்
- 7
சுவையான பீன்ஸ் கேரட் பொரியல் ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16126416











கமெண்ட்