கருவேப்பிலைரசப்பொடி- 2(rasam powder recipe in tamil)ஹெர்பல்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

இந்த ரசப்பொடி ரசம்,சூப்,,முட்டை,எல்லாவற்றிற்கும் உபயோகிக்கலாம்.கருவேப்பிலைநிறையசேர்ப்பதால் உடம்புக்கு நல்லது.கண்ணுக்குநல்லது.

கருவேப்பிலைரசப்பொடி- 2(rasam powder recipe in tamil)ஹெர்பல்

இந்த ரசப்பொடி ரசம்,சூப்,,முட்டை,எல்லாவற்றிற்கும் உபயோகிக்கலாம்.கருவேப்பிலைநிறையசேர்ப்பதால் உடம்புக்கு நல்லது.கண்ணுக்குநல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
15 பேர்கள்
  1. அரை கப்மிளகு -
  2. கால் கப்சீரகம்-
  3. ஒரு கைப்பிடிமுருங்கைக்கீரை -
  4. கொஞ்சம்காயவைத்தமல்லிதழை-
  5. 2கைப்பிடிகருவேப்பிலை-
  6. கொஞ்சம்காயவைத்தபுதினா-
  7. தேவைக்குஉப்பு-

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    இலைகள் எல்லாம் எண்ணெய்விடாமல் வறுக்கவும்.நன்குவறுபட்டுவிடும்.மல்லியும், புதினாவும்காயவைத்துவறுப்பதால் எளிதில்வறுபட்டுவிடும்.

  2. 2

    நொறுக்கி பார்த்தால் இலைகள் நொறுங்கும்.புதினா, மல்லிஇவைகளை நிழலில்காயவைத்தால் காய்ந்து விடும்.கருவேப்பிலை,முருங்கக்கீரையை அப்படியே வறுக்கலாம்.கருவேப்பிலைஉடனேயே மிளகு,சீரகம் லேசாக வறுக்கவும்.

  3. 3

    உப்புசேர்க்கவும்.பின் தட்டில் கொட்டி ஆறவிடவும்.

  4. 4

    பின் சின்ன மிக்ஸி ஜாரில் எல்லாவற்றையும் ஒன்றாக அரைக்கவும்.

  5. 5

    நல்ல சத்தான ரசப்பொடி ரெடி.ரசம்,சூப்,முட்டைக்கு பயன்படுத்துங்கள்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes