கோஸ் கட்லட்(cabbage cutlet recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

முட்டைகோஸை இவ்வாறு புதிய முறையில் செய்து கொடுத்தால் அனைவருக்கும் பிடிக்கும் செய்வது மிக மிக எளிது

கோஸ் கட்லட்(cabbage cutlet recipe in tamil)

முட்டைகோஸை இவ்வாறு புதிய முறையில் செய்து கொடுத்தால் அனைவருக்கும் பிடிக்கும் செய்வது மிக மிக எளிது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. 200 கிராம்முட்டைக்கோஸ்
  2. இரண்டு சிறிய துண்டுகள்இஞ்சி
  3. 2 பலபூண்டு
  4. சிறியது பச்சை மிளகாய்
  5. 3ஸ்பூன் கடலை மாவு
  6. இரண்டு ஸ்பூன்கான்பிளவர்
  7. ஒரு ஸ்பூன் அரிசி மாவு
  8. சிறிதளவுசோம்பு
  9. தேவையான அளவு உப்பு
  10. எண்ணெய்
  11. சிறிதளவுசில்லி சிக்கன் பவுடர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முட்டைக்கோஸை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்

  2. 2

    பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சோம்பு இவற்றை விழுதாக அரைக்கவும் அரைத்த கோஸ் கலவையில் இந்த மசாலாவை சேர்த்து கடலை மாவு கான்பிளவர் அரிசி மாவு உப்பு சில்லி சிக்கன் பவுடர் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்

  3. 3

    இந்தக் கலவையை தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் விருப்பப்பட்ட வடிவத்தில் கைகளால் தட்டி நன்கு வேகவிடவும் இருபுறமும் நன்கு வேகவிடவும்

  4. 4

    இப்பொழுது மிக மிக ருசியான கோஸ்கட்லட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes