முட்டை தோசை(egg dosai recipe in tamil)

S.mahima shankar @mahiabhi
முட்டை தோசை(egg dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தோசைக் கல்லில் இரண்டு கரண்டி தோசை மாவை ஊற்ற வேண்டும்
- 2
அதன் பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி வேண்டும்
- 3
தோசை மாவு சுற்றி எண்ணெய் ஊற்றவும் உடைத்து ஊற்றிய முட்டை யில் மிளகு பொடி சேர்க்கவும்
- 4
அதன்பிறகு தோசையை திருப்பிப் போடவும்
- 5
2 நிமிடம் கழித்து முட்டை நன்கு வெந்ததும் பரிமாறவும்
- 6
ஹெல்தியான முட்டை தோசை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16126448









கமெண்ட்