ராயல் ப்ரூட் ஃபலூடா(royal fruit falooda recipe in tamil)

ராயல் ப்ரூட் ஃபலூடா(royal fruit falooda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவரவர் ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் அதில் சூரிய கிரகன் சேர்த்து அது நன்கு கலந்து கண்ணாடி போல் ஆன பிறகு அதில் சர்க்கரை சேர்த்து இறக்கவும்
- 2
சேமியாவை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் கலர் சேர்த்து நன்கு கலந்து அதுவரை தட்டில் ஊற்றி செட் ஆனபிறகு தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
- 3
நட்ஸ் மற்றும் பழங்களை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 4
சப்ஜா விதையை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு மிக்ஸி ஜாரில் 3ல் ஸ்கூப் ஐஸ்க்ரீம் ரோஸ் மில்க் எஸன்ஸ் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்
- 6
இப்பொழுது ஒரு பரிமாறும் டம்ளரில் முதலில் சேமியா சப்ஜா விதை மற்றும் மில்க் ஷேக் செய்து சேர்க்கவும்
- 7
பிறகு அதன் மேல் ஒவ்வொன்றாக முறையே நட்ஸ் மற்றும் பழங்களை சேர்த்து மேலும் அதனுள் சேமியா சப்ஜா விதை மில்க் ஷேக், ஜெல்லி மற்றும் பழங்களை சேர்க்கவும்.
- 8
இறுதியாக மேலே 2 ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து மேலே செர்ரி வைத்து அலங்கரித்தால் அருமையான சுவையான குளிர்ச்சியான ராயல் ஃப்ரூட் ஃபலூடா தயார் 😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (3)