குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..

#pot

கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..

#pot

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 2நபர்களுக்கு தேவையான வடித்த சாதம்
  • 3கேரட் துருவியது
  • 3முட்டை
  • 2பெரிய வெங்காயம்
  • 2பச்சை மிளகாய்
  • 4டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2டீஸ்பூன் கடுகு
  • 1கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு
  • 1பெரிய சைஸ் தக்காளி
  • 1கொத்து கறிவேப்பிலை
  • 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் சாதம் வடித்து இரண்டு நபர்களுக்கு தேவையான சாதத்தை எடுத்து ஆறவிடவும்.

  2. 2

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு போட்டு வெங்காயம் பச்சை மிளகாயுடன் தக்காளி நறுக்கியது கருவேப்பிலை அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.

    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்றாக பொன்னிறமாக வறுத்த உடன் அதனுடன் செறிகி வைத்திருக்கும் கேரட் இரண்டையும் போட்டு நன்றாக வதக்கவும்.கேரட் நன்றாக வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்.

    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக முக்கால் பகுதிக்கு கேரட் வெந்தவுடன் 3 முட்டைகளையும் உடைத்து உள்ளே கலக்கவும்.

    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    முட்டையும் கேரட்டும் நன்றாக கலங்கிய உடன் வைத்திருக்கும் சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சேர்த்து நன்றாக கிளறி விடவும் உப்பு சரிபார்த்து பரிமாறவும்..

    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
05 ஏப்ரல் 2022 11:03 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for கேரட்

Keywords

Egg கேரட் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோஸ் கட்லட்(cabbage cutlet recipe in tamil)
  2. புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  3. கருவேப்பிலைரசப்பொடி- 2(rasam powder recipe in tamil)ஹெர்பல்
  4. உலர்ந்த தேங்காய் பொடி(dry coconut powder recipe in tamil)
  5. உருளைக்கிழங்கு கட்லெஇட்(potato cutlet recipe in tamil)
  1. பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
  2. கோஸ் கட்லட்(cabbage cutlet recipe in tamil)
  3. மாலை நேர உணவு(dinner recipe in tamil)
  4. உலர்ந்த தேங்காய் பொடி(dry coconut powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16126935
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close