உருளைக்கிழங்கு கட்லெஇட்(potato cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு பிசைந்து கொள்ளவும் அதனுடன் கரம் மசாலா மிளகாய் தூள் உப்பு அரிசி மாவு அனைத்தும் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பின்பு பின்பு அதை உருண்டையாக அல்லது வட்ட வடிவிலோ நல்ல பிசைந்து அதை வைத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு அதை எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16128112





கமெண்ட்