கேரட் ஹல்வா(carrot halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்
- 2
ஐந்து நிமிடம் வதக்கிய பின்பு ஒரு டம்ளர் பால் சேர்த்து கிளரி சிறிது நேரம் கழித்து மூடி நான்கு விசில் விடவும்
- 3
விசில் அடங்கிய பின்பு கேரட்டை கரண்டியால் மசித்து மிதமான தீயில் வைத்து சர்க்கரையை சேர்த்து கிளறவும் பின்பு தேவை எனில் மட்டும் பிரஷ் கிரீம் சேர்த்து கொள்ளவும்
- 4
பின்பு மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி அல்வா பதம் வரும் வரை மிதமான தீயில் வைத்து செய்யவும் ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 5
கேரட் ஹல்வா ரெடி. ஐஸ்கிரீம் உடன் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16135905













கமெண்ட்