குழிப்பணியாரம்(kulipaniyaram recipe in tamil)
Syeda Begam @SyedaBegam
குழிப்பணியாரம்(kulipaniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் இதில் சதுரமாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைக்கவும் இந்த கலவையை தோசை மாவில் ஊற்றவும்.
- 2
மாவிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பணியார மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லில் சூடானதும் எண்ணெய் சேர்த்து இது மாவை ஊற்றி மிதமான தீயில் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16145655



கமெண்ட்