கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)

fowzi @fowzi
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16147515

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும் பின்பு கேரட் தக்காளி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
அனைத்து மசாலாவையும் சேர்த்து கோதுமை ரவை மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வேக விடவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்