பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#newyeartamil
சத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல்

பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)

#newyeartamil
சத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கப் பீட்ரூட் வேகவைத்து தோல் நீக்கி துருவியது
  2. ¼ கப் வெண்ணை
  3. 2 மேஜை கரண்டி உலர்ந்த திராட்சை
  4. 20 முந்திரி
  5. 1 கப் நாட்டு சக்கரை
  6. 1 மேஜை கரண்டி அதிமதுர பொடி
  7. சிட்டிகை உப்பு
  8. ¾ கப் கண்டேன்ஸ்ட் பால்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  3. 3

    பிரஷர் குக்கர்இல் நீராவியில் பீட் ரூட் வேக வைக்க -70%. காய் கறிகளை நீரில் மூழ்க வைத்து வேக வைக்காதீர்கள். ஆர வைக்க. தோலுரிக்க. துருவுக.
    மிதமான நெருப்பினமேல் அட கனமான சாஸ்பெனில் 2 மேஜைக்காரண்டி வெண்ணை உருகிய பின், முந்திரி சிவக்க வறுக்க. திராட்சை சேர்க்க ; உப்பும். தனியே எடுத்து வைக்க.

  4. 4

    அதே சாஸ்பெனில் மிதமான நெருப்பின் மேல் (மீடியம் லோ) பீட் ரூட் சேர்த்து வதக்க-5 நிமிடம் பிரவுன் சக்கரை சேர்க்க, உருகும். ஏலக்காய் பொடி அதிமதுர பொடி, உப்பு சேர்த்து கிளற சிறிது கெட்டியான பின், கண்டேன்ஸ்ட் பால் சேர்த்து கிளற. இனிப்பு போதுமா என்று ருசித்து இனிப்பு அட்ஜஸ்ட் செய்க

  5. 5

    மீதி நெய் சேர்க்க, அடி பிடிக்காமல் இருக்க 10 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்க. கொதித்து சாஸ் போல கெட்டியாகும், அடுப்பை அணைக்க. ஸ்மூத் சில்கி சாஃப்ட் ஹல்வா ரெடி.

  6. 6

    பரிமாறும் போலிர்க்கு மாற்றுக.வறுத்த முந்திரி, திராட்சை மேலே தூவி அலங்கரிக்க.
    ஊற்றார் மற்றவர் எல்லாருடனும் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes