சுவரொட்டி வறுவல்(suvarotti varuval recipe in tamil)
#சுவரொட்டி
சமையல் குறிப்புகள்
- 1
சுவரொட்டியை சுத்தம் செய்து குக்கரில் சேர்க்கவும். இதில் உப்பு மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து இரண்டு விசில் வேகவிடவும்.
- 2
அதன் பின் குக்கரை திறந்து இருக்கும் தண்ணீரை முழுமையாக அடுப்பில் வைத்து வத்த வைக்கவும்.
- 3
தண்ணீர் வற்றிய பின் இதில் நல்லெண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் சூடானதும் மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து 2 நிமிடம் கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 4
மண்ணீரல் உடம்பில் ரத்தத்தை அதிகரிக்கும். இந்த வறுவலை அப்படியே சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16151328





கமெண்ட்